விஜய் திரைப்பயணம் இதுவரை சந்திக்காத நஷ்டம் கோட்.. இத்தனை கோடிகள்

Vijay Greatest of All Time Box office
By Tony Sep 15, 2024 12:30 PM GMT
Tony

Tony

Report

கோட்

தளபதி விஜய் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம் கோட். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இருந்தும் இப்படம் தமிழகத்தில் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆனால், கோட் ஆந்திராவில் ரூ 10 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளதாம்.

விஜய் திரைப்பயணம் இதுவரை சந்திக்காத நஷ்டம் கோட்.. இத்தனை கோடிகள் | Goat Movie Box Office

அங்கு மட்டுமின்றி கேரளாவிலும் இப்படம் ரூ 10 கோடிகளுக்கு மேல் நஷ்டத்தை சந்தித்துள்ளதாம்.

இந்த நஷ்டம் இந்த இரண்டு ஏரியாவில் விஜய் திரைப்பயணத்திலேயே இல்லாத அளவிற்கு பெரிய நஷ்டமாக அமைந்துள்ளது.