தங்கம் விலை ரூ. 81,200!! புலம்பித்தள்ளும் நெட்டிசன்கள்..மீம்ஸ் புகைப்படங்கள்..
Today Gold Price
Tamil Memes
Daily Gold Rates
Gold
By Edward
தங்கம் விலை ரூ. 81,200
பழமையான காலத்தில் இருந்து இன்று பெண்களை அதிகமாக கவரும் அணிகலனாக இருப்பது தங்கம் தான். குடும்பத்தின் பெருமையை குறிக்கும் பொருளாகவும் திருமண கலாச்சாரத்தில் தங்கம் முக்கியமான பங்கும் வகிக்கிறது.
தங்கள் கெளரவத்தின் அடிப்படையாகவும் தங்கத்தை மக்கள் நினைத்து அதை வாங்கி குவிக்கிறார்கள். அப்படி இருக்கையில் தங்கம் விலை அதிகமாகினாலும் சரி திருமண காலங்களில் ஜுவல்லரி கடைகளில் கூட்டம் குறைவதில்லை.
செய்திகளில் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்தாலே போது அதை பார்த்தவர்கள் உடனே கடைக்கு சென்று வாங்கிவிடுவார்கள். தற்போது தங்கத்தின் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை நெருங்கிக்கொண்டு செல்வதை நினைத்த நெட்டிசன்கள் புலம்பியபடி மீம்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
மீம்ஸ் புகைப்படங்கள்








