மங்காத்தா படம் இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா?

Ajith Kumar Box office
By Kathick Jan 21, 2026 06:30 AM GMT
Report

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா.

இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மங்காத்தா படம் இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? | Mankatha Movie Pre Booking Collection

பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தை தற்போது 15 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்கின்றனர்.

வருகிற 23ஆம் தேதி மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆவதை தொடர்ந்து முன்பதிவு பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை ரூ. 1.5 கோடி முன்பதிவில் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.