தாலியே தேவையில்ல நீ தான் பெஞ்சாதி!! தங்கம் விலை பரிதாபங்கள்..
தங்கம் விலை
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிரடியாக அதிகரித்து வரும் நிலையில், திருமண வயதில் பெண்களை வைத்து இருக்கும் பெற்றோர்கள் திருமணத்தை எப்படி செய்வது என்ற கவலையில் புலம்பி வருகிறார்கள்.
தங்கம் விலை தான் அதிரடியாக உயருகிறது என்றால், வெள்ளிவிலையில் அதிகரித்து வருகிறது. ஜனவரி 29ந் தேதி இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்தது.

இதையடுத்து நேற்று காலையில் சவரனுக்கு 4,800 ரூபாயும், மாலை 2,800 ரூபாயும் என மொத்தமாக ரூ. 7,600 குறைந்தது.
இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் இணையத்தில் நெட்டிசன்கள் பலர் தாலியே தேவையில்ல நீ தான் பெஞ்சாதி என்ற விஷால் பட பாடலை வைத்து மீம்ஸ் கிரியேட் செய்து புலம்பி வருகிறார்கள்.
தங்கத்தின் விலை உயர்வு முன் - பின் 🤣🤣🤣 pic.twitter.com/j1E6kJvwYk
— Thiru (@Thiru_1990) January 30, 2026