ரசிகர்களின் மனம் கவர்ந்த சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவா இது! போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ

Serials Photoshoot Siragadikka Aasai
By Kathick Mar 03, 2026 11:30 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக கோமதி பிரியா வலம் வருகிறார்.

தமிழில் விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான இவர் இன்று தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கோமதி பிரியா, அவ்வப்போது வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில், தற்போது சேலையில் தான் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை கோமதி பிரியா வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery