கோபி - ராதிகா திருமணம் முடிந்தது.. இப்போ என்ன பண்ண போறீங்க பாக்கியா

Star Vijay Serials Baakiyalakshmi
By Karthick Raja Sep 27, 2022 06:15 AM GMT
Report

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி.

இதில் அண்மையில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து, தனது கள்ள காதலியான ராதிகாவை திருமணம் செய் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார் கோபி.

எப்போது தான் இந்த திருமணம் நடக்கும் என ரசிகர்கள் வெறுத்துப்போய் கேள்வி கேட்க துவங்கிவிட்டார்கள்.

கோபி - ராதிகா திருமணம்

இந்நிலையில், பாக்கியலட்சுமி படப்பிடிப்பு தளத்தில் இருந்து ராதிகா தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் பார்ப்பதற்கு அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தெரிகிறது.

இதோ அந்த புகைப்படம்..

கோபி - ராதிகா திருமணம் முடிந்தது.. இப்போ என்ன பண்ண போறீங்க பாக்கியா | Gopi Radhika Marriage In Baakiyalakshmi