கள்ளகாதலியுடன் திருமணம்.. பாக்யலட்சுமிக்கு அல்வா கொடுத்த கோபி

Vijay Television Serials Baakiyalakshmi
By Karthick Raja Apr 25, 2022 11:15 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில், தனது மனைவி பாக்யலட்சுமியை விட்டுவிட்டு, ராதிகாவை காதலித்து வருகிறார் கோபி. இந்த விஷயம் கோபியின் அம்மா மற்றும் மகன் இருவரும் சொல்லமுடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

சமீபத்தில் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடைபெற்றது. இதில் பாக்கியலட்சுமி சீரியலை சேர்ந்த பலரும் பல விருதுகளை தட்டி சென்றனர். அதில் சிறந்த அப்பாவுக்கான விருதை வென்ற நடிகர் ரோசரி தட்டி சென்றார்.

அப்போது அவரிடம் மேடையில் தொகுப்பாளர்கள், கோபி சிக்குவாரா உங்களிடம் என கேட்டனர். அதற்கு அவர் விரைவில் கோபி-ராதிகா திருமணம் நடக்க இருக்கிறது, அப்போது குடும்பமே சேர்ந்து அவரை அடிக்கும் என பதிலளித்துள்ளார்.