விஜய் டிவி கோபிநாத்துக்கு இவ்வளவு சொத்து இருக்கா.. வாயை பிளந்த நெட்டிசன்கள்
Vijay Television
Gopinath Chandran
By Karthick Raja
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளர் கோபிநாத்.
இவருக்கு பழைய கோட் கோபிநாத் என்ற மற்றொரு பட்ட பெயரும் உள்ளது. சமீபகாலமாக தொலைக்காட்சியில் உள்ள பிரபலங்களின் சொத்து விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது தொகுப்பாளர் கோபிநாத்தின் சொத்து விவரங்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்பின், கோபிநாத்தின் சொத்து மதிப்பு மட்டுமே 1 முதல் 5 மில்லியன் டாலர் இருக்கும் என்று தெரிகிறது. இது இந்திய மதிப்புப்படி ரூ. 30 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த நெட்டிசன்கள் பலரும், ஷாக்காகியுள்ளனர்.