விஜய்யை பார்த்து மயங்கிய கீர்த்தி சுரேஷ்!.. இவர்களின் உறவை அம்பலப்படுத்திய பிரபலம்
மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2015 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தற்போது கீர்த்தி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பைரவ படத்தில் நடிக்கும் போது விஜய்யின் நடனத்தை பார்த்து கீர்த்தி மயங்கிவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் விஜய் இருவரும் காதலித்து வருவதாகவும் இதனால் தான் விஜய் சங்கீதாவுடன் உறவை முடித்து கொண்டார் என்று பல செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் இது குறித்து பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, இது போன்ற கிசுகிசுக்கள் உண்மையான தகவல் இல்லை. கீர்த்தி சுரேஷ் விஜய் காதல் விவகாரம் இதுவரை நிரூபிக்கவில்லை.
இதெல்லாம் வதந்தி. உண்மையாக இருந்தால் விஜய் கீர்த்தி சுரேஷை லியோ படத்தில் அல்லது தளபதி 68 படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்திருக்கலாம். இந்த வதந்திகளை கீர்த்தி சுரேஷ் கண்டுகொள்வதில்லை அவர் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்