கவுண்டமணி பெண்கள் விஷயத்தை வீக்!! பரபரப்பை கிளப்பும் பயில்வான்..

Goundamani Actors Tamil Actors
By Dhiviyarajan Apr 17, 2024 04:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களின் காம்போவில் வந்த காமெடி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் கவுண்டமணி பல சர்ச்சைகளில் சிக்கி இருகிறார்.

கவுண்டமணி பெண்கள் விஷயத்தை வீக்!! பரபரப்பை கிளப்பும் பயில்வான்.. | Goundamani Weak In Girls Matter

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சினிமா பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வானிடம், கவுண்டமணி பெண்கள் விஷயத்தை வீக் என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அது உண்மையா? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

பதில் அளித்த அவர், கவுண்டமணி மட்டும் இல்லை நிறைய பேர் பெண்கள் விஷயத்தில் வீக் தான். கவுண்டமணி யாரையும் தேடி போகவில்லை, பட வாய்ப்புக்காக நடிகைகள் அவரை தேடி போவாங்க என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.