23 வயதில் இப்படியா!! குட்டி ஜானுவாக நடித்த நடிகை கெளரி ஜி கிஷானின் புகைப்படம்
Gouri G Kishan
By Edward
இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது 96 படம்.
இப்படத்தின் குட்டி ஜானுவாக 18 வயதில் நடிகையாக அறிமுகமாகினார் கெளரி ஜி கிஷான்.
இப்படம் கொடுத்த வரவேற்பால் நல்ல ஆதரவை பெற்ற கெளரி, விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் போன்ற படங்களில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் கெளரி, கிளாமர் பக்கம் திரும்பி ஹாட் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.
தற்போது இறுக்கமான கிளாமர் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



