96 ஜானு - வா இது?.. அல்ட்ரா மாடல் கிளாமரில் பட்டையை கிளப்பும் கௌரி ஜி கிஷன்!

Gouri G Kishan Indian Actress Actress
By Dhiviyarajan Jun 09, 2023 08:16 AM GMT
Report

தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து குரு, கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

96 ஜானு - வா இது?.. அல்ட்ரா மாடல் கிளாமரில் பட்டையை கிளப்பும் கௌரி ஜி கிஷன்! | Gouri G Kishan Latest Photo

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கௌரி ஜி கிஷன், தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.   

96 ஜானு - வா இது?.. அல்ட்ரா மாடல் கிளாமரில் பட்டையை கிளப்பும் கௌரி ஜி கிஷன்! | Gouri G Kishan Latest Photo