ஜி.பி.முத்துவிற்கு 14 நாட்கள் பிக்பாஸில் இருந்ததால் இத்தனை லட்சம் சம்பளமா?
Bigg Boss
GP Muthu
By Yathrika
ஜி.பி.முத்து
பிக்பாஸ் 6வது சீசனில் மக்களின் பேவரெட் போட்டியாளராக நுழைந்தவர். ஆரம்பத்தில் இருந்து மிகவும் கலகலப்பாக இருந்தவர் இடையில் சில சண்டைகளில் சிக்க அப்படியே மனம் உடைந்து காணப்பட்டார்.
சோகமாக எங்கேயாவது உட்கார்ந்து இருப்பது என காணப்பட அவரை கலகலப்பாக பார்த்த ரசிகர்களுக்கு அது சோகமாக இருந்தது.
ஆனால் அவர் வீட்டில் பல நாட்கள் தாக்குபிடித்து இருப்பார் என்று பார்த்தால் அவராகவே வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
மொத்தம் 14 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார், அதற்காக அவருக்கு சம்பளமாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
