கண்ணீருடன் வீட்டைவிட்டு வெளியேறிய ஜிபி முத்து.. என்னடா பண்ணீங்க தலைவன என்று கொந்தளிக்கும் ரசிகர்கள்
ஜிபி முத்து
விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கி சிறப்பாக ஓடிக்கும் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த ஆண்டு 6வது சீசன் ஆரம்பித்து வீட்டிற்குள் 21 போட்டியாளர்கள் சென்றுள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களாக சென்ற ஜிபி முத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். எதார்த்தமான பேச்சு, காமெடி, அறிவுரை என்று ஜிபி முத்துவின் செயல்கள் அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதேசமயம் வீட்டிற்குள் சென்ற 10 நாட்களுக்குள் வெளியேற முடிவு செய்திருந்தார்.

வெளியேறிய ஜிபி முத்து
சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் குரலுடன் பேசிய ஜிபி முத்து என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. மூச்சு முட்டுது என்றும் என் பிள்ளைகளை பார்க்கனும் தம்பி ஆனந்தை பார்க்கனும் என்று கூறி புலம்பினார்.
இந்நிலையில் ஜிபி முத்துவுவை வெளியேறும் படி பிக்பாஸ் கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள் என்று இணையத்தில் கூறி வருகிறார்கள். ஆனால் முத்து உண்மையில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்றும் ஞாயிற்று கிழமை நிகழ்ச்சியில் வெளியெறியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
#GPMuthu is out of the game. A finalist left just in 2 weeks.
— Imadh (@MSimath) October 22, 2022
In selection process, Someone's name was rejected and he selected.
Finally, he destroyed his game as well as the other person's chance
Dhayavu senji muttu kudukaadhinga??#biggbosstamil #biggbosstamil6
விடை பெற்றார் தலைவர் ?#GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 pic.twitter.com/JxvJV2NYSt
— RamSimbu Talks (@RamSimbuTalks) October 22, 2022
Officially GpMuthu Has Been Walked out from BiggBoss House ?!
— Mohammed Aziz (@itsmeaziz07) October 23, 2022
Thanks for Entertaining Us Thalaivareyy ❤️?! pic.twitter.com/kaElrjLMAp