உடல் எடையை குறைக்க கிரேஸ் செய்த செயல்!! கலாய்க்கும் நெட்டிசன்கள்...
Healthy Food Recipes
Tamil Actress
Actress
By Edward
கிரேஸ்
நடிகர் கருணாஸ், பாடகி கிரேஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரேஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் திகழ்ந்து பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரேஷ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடை எடையை குறைக்க முயற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது உடல் எடையை குறைக்க விளையாட்டுத்தனமாக செய்த வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். சமைத்த உணவில் இருக்கும் கொழுப்பை ஐஸ்-ஐ வைத்து எடுத்து எடுக்கிறார்கள்.
இதனை பார்த்த கிரேஸ், தனது வயிற்றில் இருக்கும் கொழுப்பை எடுக்க, ஐசை டிரெஸ்ஸுக்குள் கொட்டி அடி வயிற்றை தடவி குறைந்துவிட்டதா என்று பார்க்கிறார்.
இதை பார்த்த பலரும் கிரேஸ் அக்கா இப்படி செய்தால் எல்லாம் எடை குறையாது என்று கேலி செய்து வருகிறார்கள்.