7 லட்சத்தோடு டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி!! வெளியான Jodi Are You Ready இறுதி சுற்று லிஸ்ட்..

Meena Sridevi Vijayakumar Star Vijay Raveena Daha
By Edward Apr 25, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது JodiAreYouReady நிகழ்ச்சி. கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வந்தனர். நடிகை மீனா, ஸ்ரீதிவ்யா விஜயகுமார், சாண்டி மாஸ்டர் போன்றவர்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள்.

7 லட்சத்தோடு டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி!! வெளியான Jodi Are You Ready இறுதி சுற்று லிஸ்ட்.. | Grand Finale Results Of Jodiareyouready Show Viral

12 ஜோடிகளோடு ஆரம்பித்த JodiAreYouReady நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. பல ரவுண்ட்கள் நடத்தப்பட்டு 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜஸ்டினா - தனுஷ், விக்னேஷ் - ரவீனா, பிரியதர்ஷன் - விஜே தர்ஷிகா, வினித், கிருஷ்ண ஷில்பா, பிரஜ்வால் - ரம்யா கோல் உள்ளிட்டவர்கள் இறுதி சுற்றில் போட்டியிருட்டிருக்கிறார்கள்.

7 லட்சத்தோடு டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி!! வெளியான Jodi Are You Ready இறுதி சுற்று லிஸ்ட்.. | Grand Finale Results Of Jodiareyouready Show Viral

இந்நிலையில் இறுதி போட்டிக்கான முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் பார்த்திபன், நடிகை சாயிஷா, நிக்கி கல்ராணி போன்றவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் டைட்டில் வின்னர் கோப்பையுடன் 7 லட்சம் தொகையோடு விக்னேஷ் -ரவீனா முதல் இடத்தினை பிடித்திருக்கிறார்கள்.

விஜய் பட நடிகையையும் விட்டுவைக்காத தனுஷ்!! ரொமான்ஸில் சிக்கிய நடிகை ராஷ்மிகா..

விஜய் பட நடிகையையும் விட்டுவைக்காத தனுஷ்!! ரொமான்ஸில் சிக்கிய நடிகை ராஷ்மிகா..

அவர்களை தொடர்ந்து பிரஜ்வால் - ரம்யா இரண்டாம் இடத்தினை பிடித்து 3 லட்சம் பரிசுதொகையை பெற்றுள்ளனர். தனுஷ் - ஜஸ்டினா 3வது இடத்தினை பிடித்து 1 லட்சம் பரிசு தொகையை வாங்கியுள்ளனர். இந்த இறுதி சுற்று எபிசோட் வரும் ஞாயிறு அன்று 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery