தமன்னாவின் கவர்ச்சி ஆட்டத்தை மிஞ்சும் WWE வீரர்!.. காவாலா பாட்டுக்கு அப்படி ஒரு நடனம்

Rajinikanth Tamannaah Anirudh Ravichander Nelson Dilipkumar Jailer
By Dhiviyarajan Aug 05, 2023 12:36 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அளவு கடந்தே இருக்கிறது என்று சொல்லலாம். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள காவாலா மற்றும் ஹுக்கும் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

அதிலும் காவாலா பாட்டுக்கு தமன்னா ஆடிய நடனம் எட்டுத்திக்கும் பிரபலமானது.

தற்போது பல முன்னணி திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் காவாலா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டு வரும் நிலையில், WWE வீரர் காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளார்.

இதோ வீடியோ.