தளபதி-68 இதுவும் திருட்டு கதையா..மாட்டிக்கொண்ட வெங்கட் பிரபு

Vijay Venkat Prabhu Thalapathy 68 Greatest of All Time
By Tony Jan 01, 2024 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவிற்கு எப்போதும் ஹாலிவுட், கொரியன் படங்கள் மீது ஈர்ப்பு இருக்கும். அதனால் என்னமோ ரைட்ஸ் கூட வாங்காமல் பல படங்களை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் அடுத்து நடிக்கும் படத்திற்கு GOAT என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படம் விஜய் பிறந்தநாளுக்கு ரிலிஸ் செய்ய ப்ளான் செய்துள்ளனர்.

தளபதி-68 இதுவும் திருட்டு கதையா..மாட்டிக்கொண்ட வெங்கட் பிரபு | Greatest Of All Time Moviestory Is Copied

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. அதை பார்த்த பலரும் எளிமையாக கண்டுபிடித்து விட்டனர், இந்த படம் ஹாலிவுட்டில் வில்ஸ் ஸ்மித் நடித்த ஜெமினி மேன் படத்தின் காப்பி என்று. வழக்கம் போல் இது இல்லை என்று படக்குழு மறுத்து வருகிறது.