ஒரே படத்தில் இண்டஸ்ட்ரி விட்டு குணா நடிகை தெறித்து ஓடியது இதனால் தான்

Kamal Haasan Tamil Actors
By Tony Mar 08, 2024 04:30 AM GMT
Report

குணா படம் தான் தற்போது டாக் ஆப் தி டவுன். மஞ்சம்மேல் பாய்ஸ் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழகமும் குணா படத்தை கொண்டாடி வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் செம சந்தோஷத்தில் இருக்க, அபிராமி அபிராமி என கமல் அந்த படத்தில் கடவுள் போல் வழிபட்ட ஹீரோயின் ரோஷினி தற்போது எங்கே என்பது தான் அனைவரின் கேள்வியும்.

ஒரே படத்தில் இண்டஸ்ட்ரி விட்டு குணா நடிகை தெறித்து ஓடியது இதனால் தான் | Guna Heroine Condition Now

இதுக்குறித்து விசாரிக்கையில் ரோஷினி-க்கு ஆரம்பத்திலிருந்தே படத்தில் நடிக்க விருப்பம் இல்லையாம். இந்த படத்தில் நடிக்கும் போதே எப்போது வீட்டுக்கு போவோம் என்று தான் இருப்பாராம்.

அந்த அளவிற்கு சினிமா மீது நாட்டம் இல்லாமல் இருந்ததால், இவர் சினிமாவை விட்டு குணாவோடு விலகி விட்டதாக தெரிய வந்துள்ளது