தனிக்குடித்தனத்துக்கு ஆசை.. அந்த நடிகையுடன் உறவு!! ஜிவி பிரகாஷ் பற்றி அதிர்ச்சி தகவலை சொன்ன பயில்வான்..

G V Prakash Kumar Actors Tamil Actors Manisha Yadav Saindhavi
By Dhiviyarajan Jun 13, 2024 08:31 AM GMT
Report

நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், சர்ச்சைக்கு பேர் போனவர். அடிக்கடி நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் பேசி பரபரப்பை ஏற்படுத்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பயில்வான், ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து தொடர்பாக பேசி இருக்கிறார்.

அதில்,  ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீயையும் ஜிவியின் தந்தையையும் தனியாக அனுப்பி வைத்துவிடுங்கள். நாம் தனியாக வாழலாம் என்று சைந்தவி ஜிவி பிரகாஷிடம் கூறினார்.ஆனால் இதற்கு ஜிவி பிரகாஷ் மறுப்பு தெரிவித்துவிட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுத்து என்று ஒரு தரப்பினர்கள் கூறிருக்கிறார்கள்.

அதேபோல் இன்னொரு தரப்பினரோ, நடிகைகளுடன் ஜிவி பிரகாஷ் உறவு வைத்துக்கொண்டார். திரிஷா இல்லைனா நயன்தாரா திரைப்படத்தில் மனீஷா யாதவ் நடித்திருந்தார். அந்த படத்தில் ஜிவி மனீஷா இடையே முத்த காட்சி இருந்ததாகவும் அதில் 36 டேக் ஜிவி பிரகாஷ் எடுத்து இருக்கிறார். இதுகூட காரணமாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.  

தனிக்குடித்தனத்துக்கு ஆசை.. அந்த நடிகையுடன் உறவு!! ஜிவி பிரகாஷ் பற்றி அதிர்ச்சி தகவலை சொன்ன பயில்வான்.. | Gv Prakash Affair With Actress