என்னை அடிமையாக வைத்து இருந்தார்கள்.. ஓபன்னாக பேசிய ஜிவி பிரகாஷ்!!

Dhanush G V Prakash Kumar Selvaraghavan Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 17, 2024 02:30 PM GMT
Report

குழந்தை பாடகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார்.

கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது பல படங்களில் நடித்து ஹீரோவாக நடித்து வருகிறார்.

என்னை அடிமையாக வைத்து இருந்தார்கள்.. ஓபன்னாக பேசிய ஜிவி பிரகாஷ்!! | Gv Prakash Open Talk

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் கொடுத்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சமயத்தில் ஸ்டுடியோவில் என்னை அடிமையாக வைத்து இருந்தார்கள். நான் 4 நாள் ஸ்டுடியோலையே இருந்தேன்.

செல்வராகவனும் போக மாட்டார், தயவு செய்து போங்க நான் வாசிச்சு வைக்கிறேன் என்று சொல்லுவேன். மயக்கம் என்ன படத்தின் சமயத்திலும் இப்படி தான் செய்தார் என்று ஜிவி பிரகாஷ் கலகலப்பாக பேசியுள்ளார்.