இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பராசக்தி படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
G V Prakash Kumar
Parasakthi
By Kathick
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் புகழ்பெற்ற நட்சத்திரமாக மாறியுள்ளார். இவர் இசையமைப்பில் வெளிவந்த 100வது திரைப்படம்தான் பராசக்தி.
இப்படத்தை சுதா கொங்கரா இயக்க சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், பராசக்தி படத்திற்கு இடையமைக்க ஜி.வி. பிரகாஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் ரூ. 3 கோடி முதல் ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.