அண்ணா கிட்ட பிடிக்காத விஷயம் இதுதான்!! உண்மையை கூறிய ஜிவி பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீ..

G V Prakash Kumar Viduthalai Part 1 Tamil Actress Saindhavi
By Edward Jun 01, 2024 08:30 AM GMT
Edward

Edward

Report

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை தான் நடிகை பவானி ஸ்ரீ. இவர் 2020 -ம் விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டு வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் பவானி ஸ்ரீ, சுதா கொங்கரா இயக்கிய பாவக் கதைகள் ஆந்தாலஜி தொடரில் நடித்து இருந்தார்.

அண்ணா கிட்ட பிடிக்காத விஷயம் இதுதான்!! உண்மையை கூறிய ஜிவி பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீ.. | Gv Prakash Sister Bhavani Sre Open Talk Bad Thinks

இதையடுத்து கடந்த 2023 ம் ஆண்டு சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது விடுதலை 2, நண்பன் ஒருவன் வந்த பிறகு போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் பவானி ஸ்ரீ-யின் அண்ணன் ஜிவி பிரகாஷ் மனைவி சைந்தவியை பிரிந்துள்ள செய்தி இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டது. இதுகுறித்து பலர் விமர்சித்து பேசி வரும் நிலையில் பாவனி ஸ்ரீயும் காரணம் என்று கூறப்படுகிறது.

காசு இருந்தால் என் மகளை எடுத்துக்கோங்க.. சொந்த மகளிடமே இப்படியா? உச்ச நடிகர் செய்த மோசமான விஷயம்..

காசு இருந்தால் என் மகளை எடுத்துக்கோங்க.. சொந்த மகளிடமே இப்படியா? உச்ச நடிகர் செய்த மோசமான விஷயம்..

இந்நிலையில் விடுதலை படம் வெளியான போது பவானி ஸ்ரீ அளித்த பேட்டியொன்றில், அவரிடன் பிடிக்காத விஷயம் என்ன என்று கூறியிருக்கிறார். அண்ணன் எனக்கு ரொம்பவும் சப்போர்ட் ஆக இருப்பார்.

அண்ணா கிட்ட பிடிக்காத விஷயம் இதுதான்!! உண்மையை கூறிய ஜிவி பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீ.. | Gv Prakash Sister Bhavani Sre Open Talk Bad Thinks

சில நேரங்களில் போன் பார்த்துக் கொண்டு இருந்தால் இந்த உலகத்தையே மறந்துவிடுவார். அவரிடம் ஏதாவது ஒன்று பேசி அதற்கு பதில் வரவில்லை என்றால், அப்போது தான் என்னது? என்று ரியாக்ஷன் கொடுப்பார் என்று பவானி ஸ்ரீ கூறியிருக்கிறார்.