விளம்பரத்தில் அம்மா? புகையை ஊதித்தள்ளும் மேகா ராஜின் வைரல் புகைப்படம்..
பெரும்பாலான பிரபலங்கள் மாடலிங் முடித்துவிட்டு விளம்பர படங்களில் நடித்து வருவார்கள். ஆனால் அதில் பலர் நடிகைகளாகவே இருப்பார்கள். ஒருசிலர் மட்டும் சினிமாவில் நடிக்காமல் விளம்பரங்களில் மட்டும் நடித்து வருபார்கள். அப்படி விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்கள் நிஜ வாழ்க்கை பார்க்கும் போது அவர்தானே இவர் என்று கேள்விகளும் எழும்.
அந்தவகையில் ஹமாம் சோப்பின் விளம்பரங்களில் நடித்து அடிக்கடி பார்க்கும் முகமாக திகழ்ந்து வருபவர் நடிகை மேஹா ராஜ். விளம்பரத்தில் அம்மாவாக நடித்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார். தற்போது அம்மாவாக நடித்திருக்கும் மேகா ராஜ் புகைப்பிடித்து தள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிரது.
சமுகவலைத்தளங்களில் பார்க்கும் ரசிகர்கள் ஹாமாம் சோப் அம்மாவா இது? என ஷாக்காகியும் வருகிறார்கள். இவர் உண்மையில் யார் என்று தற்போது ஆராய்ந்து வந்தநிலையில், 2000ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா போட்டியில் பைனலிஸ்ட்டாக இருந்தவர் என்றும், மும்பை ஜெட் ஏர்வேஸின் கேபின் க்ரூவில் பணியாற்றியும் வந்துள்ளார்.
மேலும், ஜெயம் கொண்டான். வினய், விவேக், பாவனா, சரண்யா மோகன் போன்ற பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் நண்பர்களின் மனைவிகள் ஒருவராக நடித்திருப்பார் மேகா ராஜ்.
