ஹன்சிகா வாங்கிய பிரமாண்ட புதிய வீடு, கலக்குறீங்க போங்க

Hansika Motwani Actress
By Tony Oct 17, 2024 06:30 AM GMT
Report

ஹன்சிகா தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்சம் தொட்டவர்.

ஆனால், இவரின் ஒரே மாதிரியான கியூட் நடிப்பு பெரும் வாய்ப்பை அடுத்தடுத்து வாங்கி தரவில்லை.

ஹன்சிகா வாங்கிய பிரமாண்ட புதிய வீடு, கலக்குறீங்க போங்க | Hansika Bought New House

அதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு தன் சொந்த ஊரிலேயே செட்டில் ஆகி விட்டார்.

இந்நிலையில் ஹன்சிகா சமீபத்தில் ஒரு பிரமாண்ட புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார், அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து செம வைரல் ஆகி வருகிறது, இதோ..

GalleryGalleryGalleryGalleryGallery