கோடிகளில் சம்பளம் வாங்கிய ஹன்சிகா.. மாமியார் வீட்டில் என்ன வேலை செய்கிறார் பாருங்க
Hansika Motwani
By Parthiban.A
ஹன்சிகா திருமணம்
நடிகை ஹன்சிகா மற்றும் அவரது காதலர் சோஹைல் கத்துரியா ஆகியோர் திருமணம் கடந்த டிசம்பர் 4ம் தேதி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் நடந்த திருமணத்தில் ஹன்சிகாவுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் .
ஜெய்ப்பூரில் திருமணத்தை முடித்து ஹன்சிகா கணவருடன் மும்பைக்கு திரும்பிவிட்டார்.

சமையல் செய்த ஹன்சிகா
தற்போது ஹன்சிகா மாமியார் வீட்டில் சமையல் செய்திருக்கிறார். எல்லோருக்கும் அவர் அல்வா செய்து கொடுத்திருக்கிறார்.
அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.