ஈஃபில் டவரில் பிரபோஸ் செய்த காதலர்.. திருமணத்திற்கு தயாரான நடிகை ஹன்சிகாவின் புகைப்படம்..

Hansika Motwani
By Edward Nov 02, 2022 02:27 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் ஹன்சிகா தற்போது மஹா படத்தில் நடித்து அதன் வெளியீட்டிற்காக காத்திருகிறார்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஹன்சிகா மீண்டும் சிம்புவுடன் காதலில் இருந்து திருமணம் செய்வார் என்று எதிர்ப்பார்த்திருந்தனர்.

ஆனால், பல வருடங்களாக பழகி நட்பாக இருந்த Sohail Kathuria என்பவரை திருமணம் செய்யவுள்ளார் என்ற செய்தி வெளியானது.

அதற்காக அதிகாரப்பூர்வமான ஹன்சிகா அவரது சமுகவலைத்தளத்தில் வெளிநாட்டில் பயணம் செய்து ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதிலும் ஈஃபில் டவர் முன் காதலை வெளிப்படுத்திய காதலரின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு திருமணத்திற்கு ஓகே செய்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGallery