அரண்மனையில் நடிகை ஹன்சிகாவிற்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா
Hansika Motwani
Marriage
By Kathick
ஹன்சிகா
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. இவருடைய திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
திருமணம்
இந்நிலையில், வருகிற டிசம்பர் மாதம் ஹன்சிகாவிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாம். அதற்கான ஏற்பாடுகளை அவருடைய குடும்பத்தினர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மை ஒன்றில் ஹன்சிகாவிற்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கின்றனர். பிரபல தொழிலதிபர் ஒருவரை தான் ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.