பொது இடத்திற்கு இப்படியா வருவது! முகம் சுழிக்க வைத்த நடிகை ஹன்சிகாவின் புகைப்படம்..
தமிழ் படங்களில் பெரும்பாலும் வேற்று மொழி பேசும் நடிகைகள் எக்கச்சக்கமாக நடித்து அறிமுகமாகி வருகிறார்கள். தமிழ் ஓரளவிற்கு பேசும் நடிகைகள் முன்னணி நடிகர்கள் படத்தில் கூட பார்க்கமுடிவதில்லை. அப்படி ஆரம்பகாலத்தில் மும்பை மாடலாக இருந்து மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு உள்ளிட்ட தமிழ், தெலுங்கு நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை இடத்தை பிடித்தார். ஏற்கனவே சிம்புவுடன் நடித்த படம் மூலம் ஹன்சிகாவுடன் காதலில் இருந்து பிரிந்தார். இதையடுத்து படங்கள் கிடைக்காமல் உடல் எடையை கூட்டினார். இதனால் படங்களும் கிடைக்காமல் இருந்தது.
தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து மீண்டும் சிம்புவுடன் ஜோடியாக மஹா என்ற படத்திலும், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகைக்கு முக்கியத்துவம் படத்தில் நடித்து வருகிறார். மஹா படம் தற்போது விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
இந்நிலையில், பொது இடத்தில் இப்படியா போவது என்று கூறும் அளவிற்கு முகம் சுழிக்க வைத்துள்ளது சமீபத்தில் வைரலாகும் புகைப்படம்.
