நம்ம லோலிடா நடிகையா இது? ஒல்லியாக மாறி நடிகை ஹன்சிகாவின் புகைப்படம்..
By Edward
தமிழ் சினிமாவில் தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா. இந்தியில் குழந்தை நட்சத்திரமான இருந்து பின் தெலுங்கு, இந்தி, கன்னடம், தமிழ் என பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டான நடிகை ஹன்சிகா சிம்புவுடன் வாலு படத்தின் மூலம் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார். சில காலமே நீடித்த காதல் பின் தோல்வியில் முடிந்து பிரிந்தனர்.
இதன்பின் உடல் எடையை ஏற்றியதால் பல படங்களில் வாய்ப்பினை தவிரவிட்டார். தற்போது மீண்டும் ஒல்லியாக உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தற்போது சிம்புவுடன் மீண்டும் சேர்ந்து மஹா படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் பேண்ட் அணியாமல் குட்டை ஆடையை போட்டு வெளியில் நின்றபடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
