அட்டை விளம்பரத்திற்காக கிளாமர் போட்டோஷூட்டில் நடிகை ஹன்சிகா...
Hansika Motwani
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
ஹன்சிகா மோத்வானி
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை, வாலு, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல பெரிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

ஹன்சிகா தொழிலதிபரை திருமணம் செய்தார், ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை, அவரிடம் ஏற்பட்ட மனகசுப்பு காரணமாக விவாகரத்து வாங்கிவிட்டார்.
இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா, விவாகரத்துக்கு பின் ஆளே மாறியுள்ளார். சமீபத்தில் அட்டை விளம்பரத்திற்காக போட்டோஷூட் எடுத்துள்ள ஹன்சிகா, கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.




