திருமணத்திற்கு பின் இப்படியா!! குளியல் அறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஹன்சிகா..

Hansika Motwani
By Edward Apr 04, 2023 08:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் ஹன்சிகா மோத்வானி.

விஜய், சூர்யா, சிம்பு, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்சிகா, சிம்புவுடன் காதலில் இருந்து அதன்பின் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரைவிட்டு பிரிந்தார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் ஒதுங்கி இருந்து உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் நடிக்க ஆரம்பித்து வரும் ஹன்சிகா, குளியலறை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

GalleryGallery