திருமணமாகி 10 நாட்கள் கூட ஆகவில்லை! நடிகை ஹன்சிகா விட்டில் விவாகரத்து நோட்டீஸ்
தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் வட இந்திய நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. இதனை தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, சூர்யா உள்ளிட்ட பலருடன் ஜோடிப்போட்டு முன்னணி நடிகையாகினார்.

சோஹைல் கதுரியா - ஹன்சிகா
சமீபத்தில் தொழிலதிபரான சோஹைல் கதுரியா என்பவரை கரம்பிடித்து திருமணம் செய்து கொண்டார். தோழியின் முன்னாள் கணவருக்கு இரண்டாம் தாரமாக பிரம்மாண்டமுறையில் திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா.
இருவரும் ஜோடியாக திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் ஹன்சிகா பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், ஹன்சிகா வீட்டில் முதல் விவாகரத்து செய்து ஒன்று வெளியாகியுள்ளது. திருமணத்தின் போது ஹன்சிகாவின் தாய் மற்றும் அண்ணனுடன் மட்டுமே புகைப்படத்தை எடுத்துக்கொண்டார்.

பிரசாந்த் மோத்வானிக்கும் - மிஸ்கான் நான்சி
ஆனால் ஹன்சிகா அண்ணனின் மனைவி திருமணத்திற்கு வரவில்லை. இதற்கு காரணம் ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கும் அவரது மனைவி மிஸ்கான் நான்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் ஒரே வருடத்தில் மனைவியின் முக முடக்கம் சரியில்லை என்று விவாகரத்து செய்யவுள்ளராம். ஹன்சிகாவின் திருமணம் முடிந்து இரு வாரத்தில் இப்படியொரு சோகச் செய்தியா என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.