நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ்!! ஹார்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷா..
நடாஷா ஸ்டான்கோவிக்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை கடந்த 2020ல் நிச்சயம் செய்தார். நடாஷா மாடலிங் துறையில் இருந்து பாலிவுட் நடிகையாக மாறினார்.
2014ல் பிக்பாஸ் இந்தி சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்களில் எவிக்ட்டாகி வெளியேறினார். அதன்பின் நச் பலியே 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் ஹார்திக் பாண்டியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 4 ஆண்டுகள் வாழ்ந்த இருவரும் கடந்த 2024 ஜூலை மாதம் கருத்து வேறுபாட்டால் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இருவருக்கும் ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
டூபீஸ் ஆடை
அதன்பின் நடாஷா தன்னுடைய ஆண் நண்பருடன் காதலில் இருப்பதாகவும் இருவரும் பல இடங்களுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடாஷா, நீச்சல் குளத்தில் இருந்தபடி டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.