நீச்சல் குள புகைப்படங்கள்!! MI கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷா...

Hardik Pandya Mumbai Indians Indian Actress
By Edward Apr 09, 2025 03:45 PM GMT
Report

நடாஷா ஸ்டான்கோவிக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை கடந்த 2020ல் நிச்சயம் செய்தார். டேட்டிங்கில் இருக்கும் போதே முதல் குழந்தையை ஜூலை மாதம் பெற்றெடுத்தனர்.

நீச்சல் குள புகைப்படங்கள்!! MI கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் மனைவி நடாஷா... | Hardik Ex Wife Natasa Stankovic Recent Swim Photos

கொரானா காலத்தில் திருமணத்தை சாதாரணமாக நடத்தி அதன்பின் பிரம்மாண்ட முறையில் உதய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொண்டார். குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன் விவாகத்து செய்தியை அறிவித்தனர்.

பரஸ்பர பிரிவுக்கு பின் மகன் அகஸ்தியா, நடஷாவுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது நெருக்கமானவர்களுடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்களையும் டூபீஸ் புகைப்படத்தில் எடுத்த நீச்சல் குள புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் நடாஷா.