பிகினி ஆடையில் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி.. ஷாக்கான பாலிவுட்

Hardik Pandya Greece
By Edward Aug 21, 2022 10:20 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் வீரராக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பவர் ஹார்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை அணியில் இருந்து தற்போது குஜராத் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

ஹார்திக் கடந்த 2020 ஆம் ஆண்டு நடாஷா என்பவரை திருமணம் செய்து கடந்த ஆண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். கணவருடன் அவுட்டிங் என்று சென்றுள்ள தம்பதியின் ஜோடியாக எடுத்த செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் வெறு டவுசர் போட்டுக்கொண்ட ஹார்த்திக் பிகினி ஆடையில் இருந்த தன் மனைவியுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.