காதலி பிறந்தநாள்!! நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் ஹர்திக் பாண்டியா..

Hardik Pandya Indian Actress Indian Cricket Team Actress Model
By Edward Feb 19, 2026 04:39 AM GMT
Report

ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா தன்னுடைய புதிய காதலியுடன் அவுட்டிங் செல்லும் புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.

ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார் ஹர்திக். அதன்பின் ஒருசில மாடல் நடிகையுடன் இணைத்து பேசப்பட்டு வந்தது.

காதலி பிறந்தநாள்!! நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் ஹர்திக் பாண்டியா.. | Hardik Pandya Shares Birthday Wish His Girlfriend

இதனையடுத்து, கடந்த ஆண்டு தன்னுடைய புது காதலி மஹிகா சர்மாவுடன் 32வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் ஹர்திக்.

தற்போது தன்னுடைய காதலி மஹிகாவின் பிறந்தநாளான இன்று அவருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்தபடி எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

நீச்சல் குளத்தில்

Gallery