கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படியொரு போட்டோஹுட்! வைரலாகும் ஹரிஜாவின் புகைப்படங்கள்..

harija youtuber erumasaani
By Jai Jun 13, 2021 12:00 AM GMT
Report

சமுகவலைத்தளங்கள் மூலம் பலர் தங்களை பிரபலப்படுத்தி வருகிறார்கள். யுடியூப் சேனல்கள் மூலம் அதிகளவில் மக்கள் மனதை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர் ஹரிஜா.

குறும்படம், காமெடி வீடியோ என தனக்கென்ற பாணியில் காமெடியாக பேசி ஈர்த்தவர் ஹரிஜா. சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், அதர்வாவின் ‘100', ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஹரிஜா போட்டோஹுட் பக்கம் சென்று க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், வளைக்காப்பு புகைப்படங்களோடு போட்டோஹுட்டும் எடுத்து வெளியிட்டார். அதை தொடர்ந்து, நிறைமாத கர்ப்பிணி யான இருக்கும் போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

ஹரிஜாவின் புகைப்படங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்..