கர்ப்பமாக இருக்கும் அட்லீ மனைவி பிரியாவின் முதல் மகன்!! இவ்வளவு பெரிய பையனா..
சங்கரின் உதவி இயக்குனராக அட்லீ எந்திரன், நண்பன் போன்ற படங்களில் பணியாற்ற ஆரம்பித்தார்.
நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பின் ஆர்யா, நயன் தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் ராஜா ராணி படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அடுத்த விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் போன்ற ஹாட்ரிக் படங்களை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து காப்பி இயக்குனர் என்ற பேர் எடுத்ததால் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அவருடன் சேர மறுத்துவிட்டனர். இதன்பின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன் தாராவை வைத்து ஜவான் படத்தினை இயக்கி வருகிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அட்லீ.
இந்நிலையில் அட்லீயின் மனைவி 8 வருடம் கழித்து திருமணத்திற்கு பின் கர்ப்பமாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க பிரியா தனது முதல் பிள்ளை என்று தன் சகோதரரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு பெரிய பையனா என்று கலாய்த்து வருகிறார்கள்.