பாடகர் சாம் விஷாலுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தசூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா!! புகைப்படங்கள்..

Super Singer Tamil Singers
By Jai Nov 13, 2026 04:03 AM GMT
Report

சூப்பர் சிங்கர் பிரபலமான ஸ்ரீநிஷா, தன்னுடைய காதலரும் பாடகருமான சாம் விஷாலை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி பலரது வாழ்த்தை பெற்று வருகிறார்கள்.

ஸ்ரீநிஷா - சாம் விஷால்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வெற்றிப்பெற்று சினிமாத்துறையில் நல்ல இடத்தினை பிடிக்கிறார்கள்.

பாடகர் சாம் விஷாலுடன் நிச்சயதார்த்தத்தை முடித்தசூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா!! புகைப்படங்கள்.. | Super Singer Srinisha Engagement With Sam Vishal

அப்படி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் ஸ்ரீநிஷா. அரையிறுதி போட்டியில் கலந்து கொண்ட ஸ்ரீநிஷா, அதன்பின் பல படங்களில் பாடி வருகிறார்.

இந்நிலையில் சாம் விஷாலுடன் ஸ்ரீநிஷா காதலில் இருந்து வருவதாக பலரும் கூறி வந்த நிலையில், பாடகர் சாம் விஷாலுடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார் பாடகி ஸ்ரீநிஷா.