சூர்யா, அஜித் இவங்க எல்லாரையும்விட என் வாழ்க்கை வந்த ஒருத்தன்!! ஆர்த்தி ரவி ஆதங்கம்..

Gossip Today Oscars Aarti Ravi Ravi Mohan
By Jai Sep 10, 2026 09:30 AM GMT
Report

நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி வழக்கு தொடர்ந்தார். இதில் தனக்கு விருப்பமில்லை என்று தன் தரப்பு நியாயத்தை கூறினார் ஆர்த்தி.

சூர்யா, அஜித் இவங்க எல்லாரையும்விட என் வாழ்க்கை வந்த ஒருத்தன்!! ஆர்த்தி ரவி ஆதங்கம்.. | He Deserves An Acting Oscar Aartis Cryptic Post

இதுதொடர்பான விசாரணை சமீபத்தில் நடந்தநிலையில், ஆர்த்தி - ரவி மோகனுக்கு விவாகரத்து வழங்கியதோடு, மாத ஜீவனாம்சம் தொகை ரவி, ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகளை ரவியை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதற்கிடையில் ரவி மோகன், கெனிஷா என்ற பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் சம்பவமும் பரவ, கெனிஷா எல்லாத்தில் இருந்து விலகி மீண்டும் ரவி மோகன் பக்கம் வந்தார். ரவி மோகன் இயக்கி வரும் படத்திற்கும் கெனிஷா இசையமைப்பாளராக பணியாற்றியும் வருகிறார்.

சூர்யா, அஜித் இவங்க எல்லாரையும்விட என் வாழ்க்கை வந்த ஒருத்தன்!! ஆர்த்தி ரவி ஆதங்கம்.. | He Deserves An Acting Oscar Aartis Cryptic Post

இந்நிலையில் ஆர்த்தி ரவி சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எலலாரையும் விட என் லைஃப்-ல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு, ஆஸ்கர் ஆவார்ஸ்-ஏ குதுகலம்டா என்று பதிவிட்டுள்ளார். 

Gallery