ஹீரோ நானா, இல்ல அவனா! வடிவேலுவால் இயக்குனருடன் சண்டை போட்ட நடிகர்..
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்வனாக திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. தன் முகபாவனையால் கூட காமெடி செய்ய முடியும் என்று நிறுபித்த வடிவேலு பாடல்கள் பாடுவதிலும் கைந்தேர்ந்தவர். அப்படி பல படங்களில் அருக்காக பாடல்கள் வைக்கப்பட்டும்.
அப்படி பாண்டியராஜன், சுந்தர் ராஜன் கதாநாயகன்களாக நடித்து வெளியான படம் காலம் மாறிப்போச்சு. வி சேகர் இயக்கத்தில் வடிவேலுக்கு கோவை சரளா நடித்து படத்தின் மிகப்பெரிய தூண்களாக அமைந்தனர். அப்படத்தில் வாடி பொட்ட புள்ள வெளியே பாடல் தற்போது வரை ஹிட் தான்.
அப்பாடலை வடிவேலு பாடியிருப்பது அதைவிட பெரிய ஹிட் கிடைக்க காரணமாக இருந்தது. இந்நிலையில், தேவா இசையில் இப்பாடல் அமைந்ததால் வி சேகரின் பாண்டியராஜன் நான் ஹீரோவா இல்ல அவர் ஹீரோவா என்று வடிவேலுவுக்கு தனியாக பாடல் வெச்சிருப்பதை பார்த்து சண்டை போட்டுள்ளாராம்.
பொறாமை எல்லாம் வேண்டாம் என்று இயக்குனர் சமாதானம் செய்து வைத்தாராம். மேலும் இப்படத்தில் சிறந்த நடிப்பால் வடிவேலு தமிழக அரசின் விருதும் கிடைத்தது.