படுமோசமான வரவேற்பு.. சூப்பர்ஸ்டார் படத்திற்கே இந்த நிலைமையா

Suriya Sudha Kongara Akshay Kumar
By Kathick Jul 14, 2024 05:00 AM GMT
Report

சூரரைப் போற்று திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். சூர்யாவிற்கு பதிலாக இப்படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார்.

சர்ஃபிரா என இப்படத்திற்கு இந்தியில் தலைப்பிடப்பட்டது. மேலும் இப்படத்தையும் சுதா கொங்கரா தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றுள்ளது. பல திரையரங்கங்களில் யாரும் பட பார்க்க வராத காரணத்தினால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

படுமோசமான வரவேற்பு.. சூப்பர்ஸ்டார் படத்திற்கே இந்த நிலைமையா | Hindi Remake Of Soorarai Potru Had Low Box Office

மேலும் இப்படம் முதல் நாள் ரூ. 2 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 4 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.

சூரரைப் போற்று இந்தி ரீமேக் திரைப்படத்திற்கு இப்படியொரு மோசமான வரவேற்பு கிடைக்கும் என படக்குழு எதிர்பார்க்கவில்லையாம். இதனால் இப்படத்தின் வசூல் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாம்.