38 வயதில் திருமணம்! 5 வயது இளைய நடிகருடன் காதலில் நடிகை கத்ரீனா கைஃப்!

marriage bollywood katrinakaif vicky kaushal
By Edward Nov 09, 2021 04:10 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் லிஸ்ட்டில் அதுவும் கோடிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்தார். பல நடிகர்களுடன் காதலில் விழுந்து பின் பிரிந்த கத்ரீனா இதுவரை38 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.

சல்மான் கான், ரன்பிர் கபூர், ஹிரித்திக் ரோஷன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ரிவ்விங் டு கெதரில் இருந்து வந்தார். சமீபகாலமாக தன்னைவிட 5 வயது இளைய நடிகரான விக்கி கெளசலுடன் காதலில் இருப்பதாகவும், வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த தகவல் பிரபல மறைமுக செய்தியாளர் வைரல் பயானி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தற்போது ரன்பிர் கபூர் மற்றும் ஆல்யா பட் திருமணம் தற்போது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Gallery