பட வாய்ப்புகள் இல்லை.. அந்த வேலை செய்து கோடியில் காசு பார்க்கும் ஹனி ரோஸ்!! ஷாக்கிங் தகவல்..

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 29, 2024 12:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஹனி ரோஸ். இவர் ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம் புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பட வாய்ப்புகள் இல்லை.. அந்த வேலை செய்து கோடியில் காசு பார்க்கும் ஹனி ரோஸ்!! ஷாக்கிங் தகவல்.. | Honey Rose Secret Revealed By Journlist

இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, நடிகை ஹனி ரோஸ் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்த ஹனி ரோஸ், இப்போது பேரழகியாக மாறியிருக்கிறார். சில நடிகைகள் தங்கள் உடம்பை ஒர்க்அவுட் செய்து பிட்டாக மாறியிருக்கின்றனர்.

ஆனால் ஹனி ரோஸ் உடல் அமைப்பை பெரிதாக வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சிலர், ஹனி ரோஸ் ஊசி போட்டு தனது உடம்பை பெரிதாக்கினார் என்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. இதற்கு அவர், பட வாய்ப்புகள் இல்லாமல் பருமன் ஆகவிட்டேன் என விளக்கம் கொடுத்தார்.

கேரளாவில் கடைதிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஹனி ரோசை தான் அதிகம் அழைத்து வருகின்றனர். அவர் வந்தால் கூட்டம் அதிகம் ஆகிவிடுகிறது. அதற்காக ஹனி ரோஸ் ரூ 1 கோடி முதல் 2 கோடி வரை வசூல் செய்வதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.