தனது கணவருடன் ஜாலி செய்யும் தொகுப்பாளினி பிரியங்கா.. வீடியோ வைரல்

Viral Video Priyanka Deshpande TV Program
By Bhavya May 06, 2025 02:30 PM GMT
Report

பிரியங்கா தேஷ்பாண்டே

விஜய் தொலைக்காட்சியில் ராஜ்ஜியம் செய்த தொகுப்பாளினிகளில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

பிஸியாக வலம் வந்தவர் திடீரென, தனது நீண்டநாள் காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் அடுத்தடுத்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

தனது கணவருடன் ஜாலி செய்யும் தொகுப்பாளினி பிரியங்கா.. வீடியோ வைரல் | Host Priyanka With Her Husband Video Goes Viral

வீடியோ

திருமணத்திற்கு பின் பிரியங்கா தனது கணவருடன் எடுத்துக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், பிரியங்கா தனது கணவர் வசியுடன் ஜாலியாக காரில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,