நயன்தாரா விக்னேஷ் சிவனை மயக்கியது இப்படி தானா!! புள்ளையார் சுழி போட்ட தனுஷ்..
நடிகை நயன்தாரா தற்போது பாலிவுட் சினிமா வரை சென்று மிகமுக்கிய நடிகையாகவும் அதனால் 12 கோடி சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து இரட்டை குழந்தையை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்து வளர்த்தார்.
தற்போது குழந்தை பிறந்து ஒரு ஆண்டுகள் நிறைவடைந்ததையும் கொண்டாடினார். இந்நிலையில் நயன் தாரா எப்படி விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்ற விவரம் வைரலாகி வருகிறது.
நானும் ரவுடி தான் படத்தினை ஆரம்பிக்கும் முன் அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தான் தன்னை நடிகை நயன் தாராவிடம் படத்தின் கதையை கூற சொன்னார் என்று சமீபத்தில் விக்னேஷ் சிவனே தெரிவித்துள்ளார். அப்படி தான் ஆரம்பித்து தனுஷ் தான் விக்னேஷ் சிவன் - நயன் தாரா காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார்.
அதன்பின் நயனை சந்தித்து பேசிய போது நயன் தன்னை நடத்திய விதம் தனக்கு பிடித்திருந்ததாம். அதன்பின் படம் ஆரம்பித்த இடையில் இருவருக்கு சண்டை ஏற்பட்டாலும் ஒரு புரிதல் இருவருக்கும் ஆரம்பித்தது.

கணவர் டார்ச்சருக்கு பதிலா இயக்குனர்கள் கூட படுக்கலாம் அது கிடைக்கும்..பரபரப்பை கிளப்பும் நயன்தாரா பட நடிகை
அப்படி துவங்கி படத்தின் ஷூட்டிங் முடிக்கும் கடைசி நேரத்தில் தான் நான் நயனை காதலிப்பதாக கூறியதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். நயன்தாரா பிரபுதேவாவிடம் இருந்து பிரிந்த பின் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்த நேரத்தின் தனக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் விக்னேஷ் சிவன் இருப்பதை நினைத்து தான் அவர் காதலுக்கு ஓகே சொல்லி தற்போது சந்தோஷமாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.