சாய் பல்லவியை காதலிக்கும் விவாகரத்தான நடிகர் இவர் தானா!! அவரே கூறிய உண்மை
தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் நடிப்பை தாண்டி நடனத்திலும் மாஸ் காட்டி வருகிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகராக திகழும் நடிகர் குல்ஷன் தேவய்யா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சாய் பல்லவி பற்றி பகிர்ந்துள்ளார்.
சில காலமாக என்னுடைய கிரஷ் சாய் பல்லவி தான் என்றும் அவரின் செல்போன் நம்பர் என்னிடம் இருந்தும் நான் தொடர்பு கொள்ள துணிச்சல் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் சிறந்த நடிகர் டான்ஸ் என்றும் தெரிவித்துள்ளார்.
வெறும் கிரஷ் தான், அதை தாண்டி எதுவும் இல்லை. அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் நடிகர் குல்ஷன் தேவய்யா. அவருடன் சேர்ந்து நடிக்க்கும் வாய்ப்பு கிடைத்தால் நல்லது அதுவொன்றும் தவறில்லையே என்று கூறியிருக்கிறார்.
குல்ஷன் தேவய்யா, 2012ல் நடிகை Kallirroi Tziafeta-ஐ திருமணம் செய்து கடந்த 2020ல் தான் விவாகரத்து பிரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.