அஜித் பட நடிகை ஹுமா குரேஷிக்கு திருமணமா.. இப்படி டிரஸ் பண்ணா இப்படி தான் கேட்க தோணும்

marriage heroine valimai ajith kumar bridel look huma qureshi
By Kathick Dec 07, 2021 03:00 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஹுமா குரேஷி. பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹுமா குரேஷி.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்தில் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பிலுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது என அறிவித்துள்ளனர். நடிகை ஹுமா குரேஷி சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற திருமண உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஆனால் இது வெறும் போட்டோஷூட் தான் என்று தெரிந்தும் பலரும், உங்களுக்கு திருமணமா..? என கேட்க்க துவங்கிவிட்டனர். இதோ அந்த புகைப்படம்..

அஜித் பட நடிகை ஹுமா குரேஷிக்கு திருமணமா.. இப்படி டிரஸ் பண்ணா இப்படி தான் கேட்க தோணும் | Huma Qureshi Wedding Look

அஜித் பட நடிகை ஹுமா குரேஷிக்கு திருமணமா.. இப்படி டிரஸ் பண்ணா இப்படி தான் கேட்க தோணும் | Huma Qureshi Wedding Look