வாய்ப்பில்லாமல் கடன் வாங்கி நடிகைகலை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்த 80-ஸ் ஹீரோ!! மனைவியின் சகோதரியை சக்காளத்தி ஆக்கிய பெருமை..

Gossip Today
By Edward Apr 21, 2023 09:41 AM GMT
Report

80களில் கொடிக்கட்டி பறந்த ஒரு நடிகரிடம் பணம் கொடுத்துவிட்டால் அதை வாங்குவது மிகப்பெரிய கஷ்டம். அதுமட்டும் இல்லாமல் தன் ரியல் வாழ்க்கையில் கூட பிளேபாய்-ஆகா இருந்து ஒரு நடிகையையும் விட்டுவைக்க மாட்டார். அப்படி நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வதை மனைவிக்கு தெரியாமல் எப்படியாவது சமாளித்துவிடுவாராம்.

கமிட்டாகும் படத்திற்கான அட்வான்ஸ் தொகையை வாங்குவதில் கில்லாடி. அப்படி வாங்கும் பணத்தை மனைவியிடம் கொடுத்து கல்லா கட்டி வந்துள்ளார். ஒருவேளை படங்கள் கிடைக்காமல் இருந்தால் கூட கடன் வாங்கியாவது மனைவியிடம் காசை கொடுத்துவிடுவாராம்.

கணவர் தான் கண்கண்ட தெய்வம் என்று இருந்த மனைவி பணப்பெட்டியை பாதுகாத்து வைப்பதில் குறியாக இருந்து வந்தார். ஆனால், கணவர் கடன் வாங்கி கூட நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பதில் மட்டும் கோட்டைவிட்டுவிட்டார்.

அப்படி சூட்டிங் என்று கூறிவிட்டு ஊட்டி, கொடைக்கானல் என்று நடிகைகளுடன் சுற்றித்திரிவாராம். அப்படி காமெடி நடிகை ஒருவரை தள்ளிக்கொண்டு போய் ஜாலியாக இருந்திருக்கிறார் அந்த நடிகர்.

அப்படி பல நடிகைகளை விட்டு வைக்காத அந்த நடிகை மனைவியின் சகோதரியையே சக்காளத்தி ஆக்கிவிட்டார் அந்த நடிகர். தற்போது பிள்ளை குட்டி என்று இரு மனைவிகளுடன் ஜாலியாக இருந்து வருகிறார்.